Monday, August 6, 2012

விதவை

விதையாய் விழுந்து,
மண்ணில் வேரூன்றி
தளிர்த்து
மலர்ந்து
காய்த்து
கனியும் முன்பு
கொய்தெறிந்த கொடுமை